Business
Followers
Search This Blog
- August 2024 (1)
- September 2023 (7)
- June 2023 (19)
- May 2023 (176)
- April 2023 (174)
- March 2023 (136)
- February 2023 (38)
Life & style
Games
Sports
கார்ட்டூன்
By: Expressive Thoughts on March 12, 2023 / comment : 0 Tamilnadu News
Paris Olympics Planners Sweat Over Opening Ceremony
By: Expressive Thoughts on March 12, 2023 / comment : 0 All Info, Latest All News, Sports News Updates - NDTVSports.com
from Latest All News, All Info, Sports News Updates - NDTVSports.com https://ift.tt/KQR76mJ Sporting delegations are set to sail down the river Seine in boats, an armada of sporting excellence set against the backdrop of the capital's world-famous monuments March 13, 2023 at 08:29AM
via a>
``தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்காதது, அடிப்படை உரிமைகளை மீறுவதாகாது" - மத்திய அரசு பதில்
By: Expressive Thoughts on March 12, 2023 / comment : 0 Tamilnadu News
2018-ம் ஆண்டு தன்பாலின ஈர்ப்பு காதல் குற்றமற்றது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும் தன்பாலின திருமணம் என்பது இந்தியாவில் தற்போது வரை சட்டமாக்கவில்லை. இந்த நிலையில், சிறப்பு திருமண சான்றிதழின் கீழ் தன்பாலின திருமணத்தை அங்கிகரிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் இது தொடர்பான வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல், தன்பாலின திருமணத்தை சட்டபூர்வமானதாக அங்கிகரிப்பது குறித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்தில், "இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு குற்றமற்றதாக மாற்றப்பட்ட போதிலும், ஒரே பாலின திருமணத்திற்கு நாட்டின் சட்டங்களின் கீழ் அங்கீகரிக்கப்படுவதற்கான அடிப்படை உரிமையை மனுதாரர்கள் கோர முடியாது. திருமணம் என்ற கருத்தாக்கமானது, எதிர் பாலினத்தைச் சேர்ந்த இருவருக்கு இடையேயான ஒரு கூட்டணியை அவசியமாகவும், தவிர்க்க முடியாததாகவும் மாற்றுகிறது. இந்த வரையறை சமூக ரீதியாகவும், கலாசார ரீதியாகவும், சட்டப்பூர்வமாகவும் திருமணம் எனும் கருத்தாக்கத்தில் வேரூன்றியுள்ளது.
எனவே இந்த கருத்தாக்கம் நீதித்துறை விளக்கத்தால் தொந்தரவு செய்யப்படவோ அல்லது நீர்த்துப்போகவோ கூடாது. கணவன் மனைவி மற்றும் குழந்தைகள் எனப்படும் இந்திய குடும்ப கருத்துடன் தன்பாலின உறவை ஒப்பிட முடியாது. ஆண் கணவனாகவும், பெண் மனைவியாகவும் இருந்து அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளால் அவர்களே தந்தையாகவும் தாயாகவும் பரிணமிக்கிறார்கள். எனவே, தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்காதது அடிப்படை உரிமைகளை மீறுவது ஆகாது" என்று மத்திய அரசு குறிப்பிடப்பட்டுள்ளது.
from Tamilnadu News https://ift.tt/zBpaqV1

via
Have ODIs 'Lost Their Charm'? Ravi Shastri Suggests Drastic Rule Changes
By: Expressive Thoughts on March 12, 2023 / comment : 0 All Info, Latest All News, Sports News Updates - NDTVSports.com
from Latest All News, All Info, Sports News Updates - NDTVSports.com https://ift.tt/KQR76mJ Ravi Shastri had a couple of major rule changes that he believes can help ODI cricket. March 13, 2023 at 07:50AM
via a>
Petrol and Diesel Rate Today, 13 March: Fuel prices unchanged; Check rates in Delhi, Mumbai, other cities
By: Expressive Thoughts on March 12, 2023 / comment : 0 Diesel Fuel price petrol price
What is Chat GPT, and what is its future?
By: Expressive Thoughts on March 12, 2023 / comment : 0 What is Chat GPT?
`மூன்றாவது முறை சீன அதிபராகப் பதவியேற்ற ஜி ஜின்பிங்!' - இனி வாழ்நாள் வரை அவர்தான் சீன அதிபரா?
By: Expressive Thoughts on March 11, 2023 / comment : 0 Tamilnadu News
சீன அரசியல் வரலாற்றில் மாவோவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக அதிபராகப் பதவியேற்றிருக்கிறார் ஜி ஜின்பிங். கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், ஜி ஜின்பிங் கட்சியின் பொதுச்செயலாளராகவும் நாட்டின் அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவை அப்படியே அங்கீகரிக்கும் அந்நாட்டின் நாடாளுமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸ், ஜி ஜின்பிங் தேர்வுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, 10-03-2023-ம் தேதி நாடாளுமன்றத்தில் சீன அதிபராகத் தொடர்ந்து மூன்றாவது முறையாக முறைப்படி பதவியேற்றார் ஜி ஜின்பிங்.
முன்பொரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினராவதற்கே அனுமதி மறுக்கப்பட்டிருந்த ஜி ஜின்பிங், இன்று அந்தத் தடைகளையெல்லாம் தாண்டி, சீன வரலாற்றிலேயே மாவோவுக்குப் பிறகு சக்திவாய்ந்த கம்யூனிஸ்ட் தலைவராக உருவெடுத்திருக்கிறார். இதன் பின்னணி குறித்து அலசுவோம்.
ஜி ஜின்பிங்கின் இளமைப் பருவம்:
சீனாவின் மாபெரும் தலைவரான மாவோவின் (மா சே துங்) நெருங்கிய நண்பரான ஜி சோங்ஷூனுவின் மகன்தான் ஜி ஜின்பிங். சீன கம்யூனிஸ்ட் கட்சியை மாவோ தோற்றுவித்தபோது, அவருக்கு நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக இருந்தார் ஜி ஜின்பிங்கின் தந்தையான சோங்ஷூனு. ஆனால், துரதிஷ்டவசமாக, 1968-ம் ஆண்டு சீனப் புரட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி சோங்ஷூனை கட்சியிலிருந்து நீக்கியதோடு, அவரைச் சிறையிலும் அடைத்தார் மாவோ. தண்டனை விதிக்கப்பட்டவரோடு அவரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட யாரும் எந்தவிதமானத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது அன்றைய சீன சட்டம். அதனால் தந்தையின் ஆதரவில்லாமல் ஏழ்மை நிலைக்குச் சென்ற ஜி ஜின்பிங்கின் குடும்பம் நகரத்தைவிட்டு இடம்பெயர்ந்து லியாங்ஜியாஹே என்ற கிராமத்துக்கு குடிபெயர்ந்தது. அங்கு, படித்துக்கொண்டே விவசாய வேலைகளிலும் ஈடுபட்டுவந்தார் ஜி ஜின்பிங்.
தடைகளைத் தாண்டி கம்யூனிஸ்ட்டில் கால்பதித்த ஜி ஜின்பிங்:
அதன் பிறகு 1972-ல் அப்போதைய சீன அதிபர் என்லாய், `சிறையில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பத்தோடு இணையலாம்' என்ற உத்தரவைப் பிறப்பிக்க, சோங்ஷூனுவோடு மீண்டும் இணைந்தது ஜி ஜின்பிங் குடும்பம். ஜி ஜின்பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின்மீது கொண்ட பற்றால், கட்சியில் சேர பலமுறை விண்ணப்பித்தார். ஆனால், தந்தையின் சிறைத் தண்டனையைக் காரணம் காட்டி அவரின் விண்ணப்பங்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன. இருப்பினும், கடைசியாக 1974-ல் அவர் அனுப்பிய விண்ணப்பத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொள்ள அடிப்படைத் தொண்டராக இணைந்தார் ஜி ஜின்பிங். அதன் பிறகு ஜி ஜின்பிங்குக்குக் கட்சியில் ஏறுமுகம்தான்!
கம்யூனிஸ்ட் கட்சி மாநாடும்... அடுத்தடுத்த அதிபர் பொறுப்பும்:
2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 17-வது மாநாட்டில், ஒன்பது பேர் கொண்ட கட்சியின் தலைமைக் குழுவான `பொலிட்பீரோ'வின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜி ஜின்பிங். அதன்பிறகு, 2008-ல் சீனாவின் துணை அதிபராக முதன் முறையாகப் பொறுப்பேற்றார். அதன் பின்னர், 2012-ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற 18-வது சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், முதன் முறையாகப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜி ஜின்பிங். அதையடுத்து, 2013-ம் ஆண்டு மார்ச்சில் முதன் முறையாக சீன அதிபராகப் பதவியேற்றார்.
அதைத் தொடர்ந்து, 2017-ம் ஆண்டு நடைபெற்ற 19-வது சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் இரண்டாவது முறையாக கட்சியின் பொதுச்செயலாளராகவும், சீன அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜி ஜின்பிங். அதன் பிறகு 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்றார் ஜி ஜின்பிங். அந்த நிலையில், `சீனாவில் ஒருவர் இரண்டு முறை மட்டுமே, அதாவது 10 ஆண்டுகள் மட்டுமே அதிபராகப் பதவி வகிக்க முடியும்' என்றிருந்த சட்டத்தை நீக்கி, புதிய சட்டத் திருத்தத்தை மேற்கொண்டார். மேலும், 68 வயதுக்கு மேலாக உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஓய்வுபெற வேண்டும் என்ற விதியிலிருந்தும் சாமர்த்தியமாக விதிவிலக்கு பெற்றார். கட்சியின் பொதுச்செயலாளராக, மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராக, நாட்டின் அதிபராக மூன்று முக்கிய அதிகாரபீடங்களில் தொடர்ந்தார். அப்போதே ஜி ஜின்பிங் தனது ஆயுள்வரை அதிபராகப் பதவிவகிக்கப் போகிறார் என்ற கருத்து வலுப்பெற்றது.
இனி ஆயுள்வரை ஜி ஜின்பிங்கே அதிபர்?!
அதைத் தொடர்ந்து, 2021 நவம்பர் மாதம் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய உயர்நிலைக்குழு மாநாட்டில், தற்போது இரண்டாவது முறையாக சீன அதிபராக இருக்கும் ஜி ஜின்பிங்கையே மூன்றாவது முறையாகவும் அதிபராகத் தேர்ந்தெடுக்க வழிசெய்யும் 14 பக்கத் தீா்மானத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது மாநாட்டில், மீண்டும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும் சீன அதிபராகவும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜி ஜின்பிங்.
இந்த நிலையில்தான், கடந்த 10-ம் தேதி அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் சீன அதிபராகத் தொடர்ந்து மூன்றாவது முறையாக முறைப்படி பதவியேற்றிருக்கிறார் ஜி ஜின்பிங்.
இதன் மூலம் சீன தந்தை என அழைக்கப்படும் மாவோவுக்குப் பிறகு, இரண்டு முறைக்குமேல் அதிபராகவும் சக்தி வாய்ந்த தலைவராகவும் உருவெடுத்திருக்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.
from Tamilnadu News https://ift.tt/cyUhkDR

Israeli troops kill 3 Palestinian gunmen in clash, army says
By: Expressive Thoughts on March 11, 2023 / comment : 0 Latest International News, World Breaking News - Times of India, World News Headlines
Four astronauts fly SpaceX back home, end 5-month mission
By: Expressive Thoughts on March 11, 2023 / comment : 0 Latest International News, World Breaking News - Times of India, World News Headlines
Pence says Trump 'endangered my family' on January 6
By: Expressive Thoughts on March 11, 2023 / comment : 0 Latest International News, World Breaking News - Times of India, World News Headlines
`பீ.டீம் மூலம் அதிமுக-வை முடக்க நினைத்தால், திமுக இல்லாமல் போகும்!' - இ.பி.எஸ் எச்சரிக்கை
By: Expressive Thoughts on March 11, 2023 / comment : 0 Tamilnadu News
சிவகங்கையில், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மதுரை சாலையிலுள்ள அம்மா அரங்கத்தில் நடந்த இந்த விழாவுக்கு, முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்துப் பேசினார்.
அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட பிரதான கட்சி அ.தி.மு.க. இந்தக் கட்சியை ஒடுக்கவோ, அழிக்கவோ நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னைப் போன்று இந்த மேடையில் அமர்ந்திருப்பவர்களும் சாதாரணக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்தான். நாங்கள் அனைவரும் தொண்டர்களுக்காகவும் மக்களுக்காகவும் உழைத்து முன்னேறியிருக்கிறோம். தி.மு.க-வைப் போல கொள்ளையடிக்கவில்லை. மக்களின் உள்ளத்தை வென்று முன்னேறியிருக்கிறோம்.
எங்கள்மீது தி.மு.க-வினர் எத்தனை வழக்குகளைப் போட்டாலும், அத்தனை வழக்குகளையும் சந்திப்போம். இன்று தமிழகத்தில் கொலை, கொள்ளை ஆட்சி நடக்கிறது. இதனை மக்களிம் சென்று சொல்லிவிடுவோம் என்கிற பயத்தில் நமது கூட்டத்தை நடத்தவிடாமல் தடுத்து வருகின்றனர்.
இந்த மண் வீரம் செறிந்த மண். வீரமங்கை வேலு நாச்சியார் ஆட்சி செய்த மண். இந்த மண்ணைச் சேர்ந்த வீரம் செறிந்தவர்களின் துணையுடன் விரைவில் அ.தி.மு.க ஆட்சியை அமைப்போம். தி.மு.க-வுக்கு பி.டீம் ஒன்று இருக்கிறது. இதய தெய்வம் அம்மா பிறந்தநாள் என்பதைக்கூட அறியாதவர்கள், எங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
பி.டீமை வைத்துக்கொண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை முடக்கிவிட நினைத்தால் முடியாது. பீ.டீமை வைத்துக் கொண்டு எங்களுக்கு இடையூறு அளிக்க நினைத்தால், எதிர்காலத்தில் தி.மு.க இல்லாத நிலை ஏற்படும்.
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்திய இயக்கம் அண்ணா திராவிட இயக்கம். எப்போது, ஆட்சிக்கு வந்தாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை முடக்குவதை மட்டுமே தி.மு.க வேலையாகச் செய்து வருகிறது. மக்களைப் பற்றி கவலைபடாமல், வேறு எந்தக் கட்சியும் 22 மாதங்களில் இவ்வளவு அவப்பெயர் பெற்றது கிடையாது. ஆனால், இந்த தி.மு.க ஆட்சி 22 மாதங்களில் மிகப்பெரிய அவப்பெயரை பெற்றிருக்கிறது.
தி.மு.க ஆட்சியில் எந்த ஒரு நலத்திட்டமும் இல்லை. ஏன் சிவகங்கைக்கென ஏதாவது ஒரு திட்டம் வந்திருக்கிறதா... வேலுநாச்சியாருக்கு மணிமண்டபம் கட்டியது அ.தி.மு.க ஆட்சியில், உப்பாற்றில் தடுப்பனை கட்டியது அ.தி.மு.க ஆட்சியில்... இப்படி பல்வேறு திட்டங்களைச் சொல்லலாம்.
கீழடி அருங்காட்சியகம் அமைக்க முதற்கட்ட நிதியான 12 கோடி ரூபாயை ஒதுக்கியது அ.தி.மு.க அரசு. குடிமராமத்து திட்டத்தின் மூலம் 12 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டிருக்கின்றன. 26 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டிருக்கின்றன. நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தினோம். அந்த திட்டத்தையும் இந்த அரசு கைவிட்டிருக்கிறது. 2011-க்கு முன்பு சாலைகள் எப்படி இருந்தன. அ.தி.மு.க ஆட்சியில் சாலை வசதி எப்படி இருந்தது.
தி.மு.க. ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதில் சேர்மன் ஆக ஸ்டாலின் இருக்கிறார். இயக்குநர்களாக அமைச்சர் உதயநிதியும், கனிமொழியும் செயல்படுகிறார்கள். எனவே தமிழகத்தை ஒரு கார்ப்பரேட் கம்பெனிதான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அதனால்தான் மக்களுக்கு இந்த ஆட்சியால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை.
தி.மு.க ஆட்சியில் ஸ்டாலின் அவர் மகனை அமைச்சராக்கியதே மிகப்பெரிய சாதனை. உதயநிதி ஸ்டாலினால் 150 படங்கள் முடங்கியிருக்கின்றன.
சினிமா படங்களை எல்லாம் குறைந்த விலைக்கு கேட்டதால் 150 படங்கள் பெட்டிக்குள் தூங்குகின்றன. அரசியலிலும் சம்பாதிக்கின்றனர். சினிமாவிலும் சம்பாதிக்கின்றனர்.
கடலில் 300 அடி தூரத்தில் ரூ.81 கோடி மதிப்பீட்டில் பேனா சிலை வைப்பது அவசியமா... அண்ணா அறிவாலயத்திலேயோ, கலைஞர் நினைவிடத்திலேயோ, சிறிய அளவில் பேனா சிலை வைத்துவிட்டு, எழுதும் பேனாக்களை மாணவர்களுக்கு வழங்கலாமே?
தற்போது எந்தத் திட்டமாக இருந்தாலும் அமைச்சர் உதயநிதிதான் அடிக்கல் நாட்டுகிறார். ஏன் கட்சியில் மூத்த அமைச்சர்கள் யாருமே இல்லையா?
அரச பரம்பரையா ஸ்டாலின்... அவருக்குப் பிறகு அவர் மகன் என தொடர வேண்டுமா... தி.மு.க போல் குடும்ப கட்சியல்ல அ.தி.மு.க. யார் வேண்டுமானாலும் கடுமையாக உழைத்தால் தொண்டர்கள்கூட உயர்ந்த பதவியை அடையலாம். ஸ்டாலின் அவர்களே நீங்கள் தலைவராக இருந்து பார்க்கிறீர்கள் நான் தொண்டனாக இருந்து பார்க்கிறேன். தொண்டன் என்பதே ஒரு கட்சியை காக்க முடியும். தொண்டன்தான் ஒரு கட்சியின் உயிர்மூச்சு. அ.தி.மு.க என்பது தொண்டர்களால் ஆன கட்சி. தமிழகம் முழுவதும் கொண்டுவரப்பட்ட அம்மா கிளினிக்கில் என்ன தவற்றைக் கண்டுபிடித்தீர்கள். அதனை மூடிவிட்டீர்கள். ஏழை எளிய கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு லேப்டாப் வழங்கினோம். அன்று அதைக் கண்டு நாடே வியந்தது. இப்படி அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை முடக்கியதுதான் தி.மு.க அரசின் 22 மாத சாதனை.
அம்மா உணவகம் திட்டத்தை மற்ற மாநிலங்கள் செயல்படுத்த, ஆய்வு செய்து செல்கின்றன. ஆனால், இந்த அரசு இங்க அதை மூடி வருகிறது.

ஏழை எளிய மாணவர்கள் எம்.பி.பி.எஸ் பயில 7.5 சதவிகித இட ஒதுக்கீடு ஏற்படுத்தினோம். தி.மு.க ஆட்சியில் மகளிருக்கு இலவசப் பேருந்து என அறிவித்தார்கள். ஆனால், அந்தப் பேருந்துகளின் நிலை மிகவும் மோசம். முதியோர் உதவித் தொகை அதிகமாக வழங்கப்பட்டது அ.தி.மு.க ஆட்சியில்தான். ஆனால், தி.மு.க ஆட்சியில் 7 லட்சம் பேருக்கு உதவித் தொகையை நிறுத்தியிருக்கிறார்கள். அ.தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கினோம். நான் ஒரு விவசாயி என்பதால், அனைத்து விவசாயிகளுக்கும் முழு நேர மும்முனை மின்சாரம் கிடைக்க வழிவகை செய்தேன். ஆனால், இந்த ஆட்சியில் பகுதி நேர மின்சாரம் மட்டுமே வழங்கப்படுகிறது. மின்சாரக் கட்டணம் உயர்ந்திருக்கிறது. இதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் ஒரு பொம்மை முதலமைச்சராக இருக்கிறார். இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகள் அ.தி.மு க ஆட்சியிலிருந்தால் இந்நேரம் இந்த வறட்சியான சிவகங்கை மாவட்டம் பசுமையாக காட்சியளிக்கும்.
அம்மா ஆரம்பித்த திட்டம் பொங்கல் தொகுப்பு, அதில் பல்வேறு பொருள்களையும் சேர்த்து வழங்கினோம். ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் 21 பொருள்கள் வழங்குவோம் எனச் சொன்னார்கள். அந்தப் பொருள்கள் அனைத்தும் தரமில்லை. அப்படிப்பட்ட பொருள்களை வழங்கியவர்தான் இந்த முதல்வர். ஏழைகளுக்கு வழங்கும் அத்தியாவசியப் பொருளில்கூட ஊழல் செய்தது தி.மு.க அரசாங்கம்தான். ஊழலைப் பற்றி பேசுவதற்கு இந்த அரசுக்குத் தகுதியில்லை. இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க-தான். தி.மு.க தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஸ்டாலின் வாக்கிங் போகும்போதுகூட நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாமல் வீட்டு மக்களைப் பற்றி மட்டுமே யோசிக்கிறார். அ.தி.மு.க ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி. அம்மாவைப் பொறுத்தமட்டில் குழந்தைகள் கிடையாது. அண்ணா, எம்.ஜி.ஆருக்கு குழந்தை கிடையாது. இவர்கள் அனைவருக்கும் குழந்தைகள் நாம்தான்.
தி.மு.க தலைவருக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம். மு.க.ஸ்டாலின் தலைவனாக இருந்து கட்சிக்காரர்களையும், மக்களையும் பார்க்கிறார். நான் தொண்டர்களில் ஒருவனாக இருந்து மக்களை நேசித்து பணியாற்றுகிறேன்." என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ராஜேந்திர பாலாஜி விஜயபாஸ்கர், உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, பாஸ்கரன், காமராஜ், கோகுல இந்திரா மற்றும் சிவகங்கை மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
from Tamilnadu News https://ift.tt/5ax0IWJ

Ukraine, Russia say hundreds of enemy troops killed in battle for Bakhmut
By: Expressive Thoughts on March 11, 2023 / comment : 0 business
Popular Posts
Labels
- 2023
- 5 Fruits to Fuel Your Body
- 5 Habits for a More Productive and Fulfilling Life
- AI advancements in society
- BTS Series: Must Watch
- BTS Story Recap
- Ban on Bike Taxi Service: Big News! Government banned Ola
- Beauty Contest at Port Blair: Ishita Biswas crowned as Miss Andaman 2023
- Fighter fish
- Future of Artificial Intelligence
- How can I buy Pi Coin?
- How to earn money from instagram
- How to get Adsense approval easy and faster
- Impact of Artificial Intelligence on Society
- Jack and Lily - Part 2
- Jack and Lily part-1
- Navigating the Uncertainties of Life: Strategies for Building Resilience and Thriving in the Face of Adversity
- Oh My Darling Actress Anikha Surendran Upsets BTS ARMY!
- Oscar Breeding
- Photos: Esha Gupta goes braless in her latest BOLD Instagram post; see to believe it
- Potential
- Run Baby Run movie Review
- Stress-Less: Finding Balance in Life
- Sustainability in the Fashion Industry
- Sustainable Living Tips
- The Benefits of Meditation: How to Incorporate it into Your Daily Life
- The Future of Artificial Intelligence: Promise
- The Future of Sustainable Living
- The Importance of Sleep: Understanding Sleep and How to Improve it
- The Power of Positive Allowing How to utilize the Power of Your Mind to Achieve Success
- The Power of Positive Self-Talk: How to Boost Your Confidence and Achieve Your Goals
- The Rise and Impact of Social Media Influencers
- The Rise of Virtual Reality
- The Top 10 Richest Men in the World
- The Top 5 Most Popular Fish as Pets
- The top 5 upcoming new Royal Enfield motorcycles
- Tomorrow's World
- Top 10 Horror Movies.
- Top 5 School in Chennai
- Top 5 mobile phone in 2023
- Trick to open Chatgpt
- Uber and Rapido in this city
- What is ChatGPT?
- What is Pi coin and what makes it different from other cryptocurrencies?
- Who is Leo - Secret of Leo
- and Peril
- check full details
- what happened to chatgpt today
- why manimegalai not in cook with comali